Dasavatharam Songs

Dasavatharam

Dasavatharam Kamal and crew interview



Kamal Hassan's Dasaavatharam

Monaleesa

Kuruvi Songs

1)DandaanaDama
2)HappyNewYear
3)MazhaMozhannu
4)PalaandhuPalaanadhu
5)ThaenThaenThaen
6)ThemeMusic

Best restaurent in Chennai

train


Japanese Train Push - Watch more free videos





நொடிக்கு 5000 நகர்வுகளை படம் பிடிக்கக்கூடிய phantom வகை காமேராவால் எடுக்கப்பட்டது இந்த வீடியோ படம் வெளி வந்த போது சிறந்த விளம்பர படத்திற்கான விருது பேற்றது. இங்கிலாந்தை சேர்ந்த Choice FM என்ற பண்பலை வானொலி நிறுவனம் பதின்ம வயதினரிடம் தற்போது அதிகம் புழங்கும் துப்பாக்கிகள் மற்றும் அது சார்ந்த கொலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றி நண்பர் தஞ்சாவூரானின் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்தது.
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிப் பைத்தியங்கள் ... மேலும் இது பற்றி இணையத்தில் துழாவும் போது இந்த செய்தி கிடைத்தது.
சமீப காலங்களில் இது போன்ற பள்ளி கல்லூரிகளில் துப்பாக்கி சூடு நடப்பது அதிகரித்துள்ளது. விர்ஜீனியா சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மாதம் இரண்டு சம்பவங்கள் இது போல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்து கொண்டுள்ளது. மற்ற நாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் டெல்லி மற்றும் தமிழகத்திலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இளம் தலை முறையினருக்கான கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை மாற்றங்களே இதற்க்கு காரணங்கள். மூன்று வயது முதல் சினிமா, தொலைகாட்சி, வீடியோ கேம் என அனைத்திலும் வன்முறையே காணும் சிறு வயதினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தூண்டி விடுகிறது.
இந்த விளம்பரப்படம் உண்மையான துப்பாக்கி கொண்டு எடுக்கப்பட்டதால் அமெரிக்க படப்பிடிப்பு நிறுவனங்களில் இதற்கு அனுமதியில்லை. பிறகு துப்பாக்கி குற்றம் பற்றிய விழிப்புணர்வு படம் என்பதால் அனுமதிக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் சிறுவனின் உறவினர் ஒருவரும் இது போன்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்.